fasting event

img

இப்தார் நோன்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜமாலியா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது